
அகபா மஹல்லா , இல. 568 நீரெல்ல,அகுரண எனும் முகவரியை சேர்ந்த ,
ஜனாப் சேகு தாவூத் அவர்கள் காலமானார்கள்.
அன்னார் மர்ஹூம் ரியாழ் மௌலவி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரிபாஸா அவர்களின் அன்பு கணவரும்,
லுக்மான் (கனடா) அவர்களின் அன்பு தந்தையும்,
மர்ஹூம் அப்துர் ரஹ்மான்,
மர்ஹூம் முஹிதீன்,
பிஷ்ருல் ஹாபி,
முஜீபுர் ரஹ்மான்,
மர்ஸூகா,
ஆயிஷா பேகம்,
ஷபீகா,
மர்ஹூமா ரஹீமா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக இன்று ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11.00 மணிக்கு தாய்ப்பள்ளி ஜுமுஆ பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹூத் தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து, கேள்வி கணக்கை இலேசுபடுத்தி, அவரது கப்றை விசாலமாக்கி, உயர்ந்த ஜன்னத்துல் பிர்தெளஸை தங்குமிடமாக ஆக்கியருள்வானாக!