
துனுவில வீதி , அஸ்ஹரிய்யா மஹல்லா ,
303/8 ம் இலக்க இல்லத்தைச் சேர்ந்த
பாத்திமா பரீதா உம்மா அவர்கள் காலமானார்கள்
அன்னார்
மர்ஹூம் பழீல் அவர்களின் அன்பு மனைவியும்,
மர்ஹூம்களான அப்துல் மஜீத், செய்னம்பு நாச்சியார் தம்பதிகளின் மருமகளும்,
மொஹமட் பைஸல்,
அமீன் (ஜப்பான்),
ரம்ஸியா,
ரஸ்மியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சனூஸ் (பெட்ரோல் நிலையம் – குடுகல),
ரம்ஸீன் (Lanka Gold House – Kandy)
ஐனுல் ரிம்ஸி,
சுமையா ஆகியோரின் மாமியாரும்,
மர்ஹூம் சமூன்,
மர்ஹூம் தையூப்,
மர்ஹூமா தெஸீமா உம்மா,
அகீலா உம்மா,
நஸீதா உம்மா,
பீபீ,
நசீர்,
அஜீ ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக இன்று 14.07.2025 திங்கட்கிழமை பி .ப 3:30 மணிக்கு தாய்ப்பள்ளி மையவாடிக்கு எடுத்துச் செல்லப்படும் .