
ஹைராத் மஹல்லாவை சேர்ந்தஉம்மு ஸாஹிரா அவர்கள் காலமானார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் I.S ஹமீத் JP காலியார், பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகளும்O.L.M உமர் லெப்பை தம்பதிகளின் மருமகளும்O L M ரஷீத் அவர்களின் அன்பு மனைவியும்
ரிபான்,சியான், டில்ஷான்,ரஸானா ஆகியோரின் தாயும்
சியாம் ,அரூஸியா,ஷிஹாரா,ஜமீலா ஆகியோரின் மாமியாரும்
பாரிஸ்,மன்ஸீர்,ரிஸ்வி,பரீதா,பௌஸியாபெரோசா,அனீமா,ரூமி ஆகியோரின் சகோதரியும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக இன்ஷா அல்லாஹ் 16-07-2025 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்