JANAZA ANNOUNCEMENT

நீரெல்ல அகபா மஹல்லா

ஸவாஹிரா உம்மா அவர்கள் 16/7/2025 புதன் கிழமை பின் நேரம்
காலமானார்கள்

இன்னா இல்லாஹி வயின்னா இலைஹி ராஜுஊன்.

அன்னார் காலம் சென்ற அப்துல் அஸீஸ் அவர்களின் மனைவியும்

அத்தாஸ், அஸாமில் , பர்ஸானா, பஸீனா, பர்ஹானா, பனூஸா ஆகியோரின் தாயும்

காலம் சென்ற நீரெல்ல ஜமால்தீன் தம்பதிகளின் மகளும்

புளுகொஹதென்ன வெளிகட்டிய செய்னுல் ஆப்தீன் தம்பதிகளின் மருமகளும்

காலம் சென்ற உவைஸ் , ராஸிக், காலம் சென்ற நவ்ஸில், அனீஸ் ஆகியோரின் மாமியும்

ரியாழ்தீன் (A one ) காலம் சென்ற ஹுவைல்தீன் , செய்யது மொஹமட், இல்யாஸ், ரிழ்வான், பைஸால், ரம்சீன், நுவைஸா, ரிஹானா ஆகியோரின் சகோதரியும்

நூர் மொஹமட் அவர்களின் மைதுனியும் உமைர்கான் அவர்களின் உம்மும்மாவும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 17/7/2025 வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து அக்குறணை பெரிய பள்ளி வாயலுக்கு எடுத்து செல்லப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *