இது பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாரம்
இந்த திட்டங்களுடன் இணைந்து கொள்வதை தவிர்த்தல் மற்றும் சமூகத்தில் உள்ள ஏனையவர்களையும் அவ்வாறு செய்யாது தடுத்தல்.இந்த திட்டங்களுடன் இணைந்து பணத்தை உழைத்து இலகுவாக செல்வம் மிக்கவர்களாக மாறுவது நடைமுறைக்கு சாத்தியம் அற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.தடைசெய்யப்பட்ட இவ்வாறான திட்டங்களை முன்னேற்றுவதற்கான அல்லது இது போன்ற ஏனைய நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் கிடைத்தால் அது குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது இலங்கை மத்திய வங்கிக்கு தெரியப்படுத்த்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Source news.lk