மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு கூட்டாக செயற்பட வேண்டும் – ஜனாதிபதி
மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின்…