மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜமைக்காவின் சபைனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் 27 ரன்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. இது 1955-ல் இங்கிலாந்தை எதிர்த்து…