“டித்வா” புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள்
பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள், தமது ஒருநாள் சம்பளத்தை “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். “டித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டமைப்பு…