டிராவிஸ் ஹெட் அதிரடியால் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்க்ஸில் இங்கிலாந்து அணி சகலவிக்கட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடிப்பெடுத்த ஆடிய ஆஸ்திரேலியா…